வெடித்தது 20 டன்! US Navy செய்த FSST சோதனையால் அதிர்ந்த America | USS Gerald R Ford | Oneindia Tamil

2021-06-24 1

அமெரிக்க கடற்படை போன வாரம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு செய்து பார்த்து இருக்காங்க அப்படின்னு தான் சொல்ல வேண்டும். உலகின் மிகப்பெரியதும், 333 மீட்டர் நீளமுள்ளதும், most advanced nuclear-powered aircraft carrier போர்க்கப்பலான USS Gerald R Ford-ஐ முழுமையான அதிர்வு சோதனைக்கு உட்படுத்தப்படுத்தி சோதனை செய்து இருக்காங்க.

The US Navy Friday carried out a ‘full ship sh0ck trial’ on the USS Gerald R Ford, its newest and most advanced nuclear-powered aircraft carrier, by detonating around 18 tonnes a few metres near the ship, to ensure its hardness was capable of withstanding conditions.

#USSGeraldRFord
#USNavy
#Defense